1. 'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
2. பொருத்துக:
புலவர் நூற்பெயர்
(a) முடியரசன் 1. ஆனந்தத் தேன்
(b) சச்சிதானந்தன் 2. மாங்கனி
(c) குமரகுருபரர் 3. காவியப்பாவை
(d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை
(a) (b) (c) (d)
3. மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
4. 'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
5. 'கிளியை வளர்த்துப் பூனையின்
கையில் கொடுத்தது போல' - என்னும்
உவமை உணர்த்தும் பொருள் யாது?
6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
7. வாக்கியங்களைக் கவனி:
கூற்று [A]: எ.கா 'நான் புத்தகம் கொண்டு வருகிறேன்' என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்.
காரணம் [R]: ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
8. இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
'பண்புப் பெயர்'
9. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
10. பொருந்தா இணையைக் கண்டறிக: